ராயல் என்டர்பிரைசஸ் உருவாகியுள்ள படம் ‘கும்பாரி
ராயல் என்டர்பிரைசஸ் சார்பில் குமாரதாஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘கும்பாரி’. இளைஞர்களின் நட்பு மற்றும் அண்ணன் தங்கை பாசத்தை மையப்படுத்தி உருவாகியுள்ள இந்த படத்தை கெவின் ஜோசப் எழுதி இயக்கியுள்ளார். காதலையும் நட்பையும் பற்றிப் பேசும் காமெடி ஆக்ஷன் படம் ‘கும்பாரி’! நெய்தல் நிலப் பின்னணியில் உருவாகி இருக்கும் படம் ‘கும்பாரி’! ஒரு பயணத்தில் செல்லும் காதல் கதை ‘கும்பாரி’! இந்த படத்தில் விஜய் விஷ்வா, நலீப் ஜியா , மஹானா சஞ்சீவி , ஜான்விஜய், பருத்திவீரன் சரவணன், சாம்ஸ், மதுமிதா, செந்தி குமாரி… Continue reading "ராயல் என்டர்பிரைசஸ் உருவாகியுள்ள படம் ‘கும்பாரி"








