கயல் ஆனந்தி படப்பிடிப்பு தளத்திற்கு இயக்குநர் சங்கத் தலைவர் ஆர்.கே. செல்வமணி திடீர் விஜயம்!
பூம்பாரை முருகன் புரடக்ஷன்ஸ் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் ராஜசேகர் இயக்கத்தில் கயல் ஆனந்தி கதாநாயகியாக நடித்திருக்கும் திரில்லர் படம் ’ஒயிட் ரோஸ்’. இதில் நடிகர் ஆர்.கே. சுரேஷ் முற்றிலும் மாறுபட்ட தோற்றத்தில் வில்லனாகவும் விஜித், கயல் ஆனந்தியின் ஜோடியாக நடித்துள்ளார்கள். இவர்களுடன் புதுமுகம் ரூசோ ஸ்ரீதரன், சசிலயா, கணேஷ், ராமநாதன் மற்றும் பலர் நடித்துள்ளனர். சமீபத்தில் இதன் படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது. அப்போது அங்கு படப்பிடிப்புத் தளத்திற்கு வந்த இயக்குநர் சங்க மற்றும் பெப்சி தலைவர் ஆர்.கே. செல்வமணி இயக்குநருக்கும் படக்குழுவினருக்கும் தனது பாராட்டுகளைத் தெரிவித்துள்ளார்.… Continue reading "கயல் ஆனந்தி படப்பிடிப்பு தளத்திற்கு இயக்குநர் சங்கத் தலைவர் ஆர்.கே. செல்வமணி திடீர் விஜயம்!"








