விஜய் டிவியில் இரவு 7.30 மணிக்கு ஆஹா கல்யாணம் ,8.30 மணிக்கு பாக்யலட்சுமி தொடர்கள் 

ஆஹா கல்யாணம்   இரவு 7.30 மணிக்கு

விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் ஆஹா கல்யாணம் தொடரில் வரும் வாரம், திருமண நிகழ்வில் மதனை வரவழைத்து ஐஸ்வர்யாவை அவமானப்படுத்த நினைக்கும் கௌதம்…

விஜய் பிரபா காதலை அறியும் சித்ரா. பிரபாவின் மூலம் விஜய் அனாமிகாவின் திருமணத்தை நிறுத்த முயற்சி பரபரப்பான திருப்பங்களை காண தவறாதீர்கள்.

பாக்யலட்சுமி  இரவு 8.30 மணிக்கு

விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பாக்யலட்சுமி தொடரில் வரும் வாரம் பரபரப்பான திருப்பங்கள் நிகழப்போகிறது.
ஈஸ்வரிக்கு எதிராக police-ல் புகார் கொடுக்கும் கமலா (ராதிகாவின் அம்மா). ஈஸ்வரியை கைது செய்ய வீட்டிற்கு வரும் காவல்துறை. பேரதிர்ச்சியில் பாக்யா மற்றும் குடும்பத்தினர். எதிர் பாராத திருப்பங்களை காணத் தவறாதீர்கள்.