தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் தளபதி அவர்களின் அறிவுறுத்தலின்படி.பொதுமக்களுக்கு மதிய உணவு வழங்கினர்

சென்னைபுறநகர் மாவட்ட தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பாக,

கொட்டிவாக்கம் 181-வது மேற்கு வட்ட கழக நிர்வாகிகள் திரு.B.மணிகண்டன், திரு.R.செலின்ராஜ், திரு.B.மனோஜ், திரு.P.செல்வகுமார், திரு.S.நட்ராஜ், திரு.C.சஞ்சய் ஆகியோர்களின் ஏற்பாட்டில் கிறிஸ்துமஸ் விழாவினை கொண்டாடும் வகையில் 150 பெண்களுக்கு புடவை, 100 பள்ளி மாணவ, மாணவிகளுக்கு நோட்டு புத்தகம் மற்றும் பொதுமக்களுக்கு மதிய உணவு ஆகியவற்றை கழக பொதுச்செயலாளர் திரு.என்.ஆனந்த் அவர்கள் வழங்கினார்.!

இந்நிகழ்ச்சியினை சென்னை புறநகர் மாவட்ட நிர்வாகிகள் திரு.ECR.P.சரவணன் அவர்கள் முன்னிலை வகித்தார்,

மேலும் இந்நிகழ்ச்சியில் சென்னை புறநகர் மாவட்ட அணி நிர்வாகிகள் திரு.SV.ரவி, திரு.D.ஜெய், திரு.C.ஆனந்த், திரு.V.மோசைராஜன்,திரு. PM.சுதாகர், திரு.இம்ரான், திரு.K.ரவீந்திரன், திரு.K.பாண்டியன், திரு.ஹரிஷ், திரு.தமிழரசு, திரு.டெல்லி சங்கர் மகளிரணி நிர்வாகிகள் திருமதி.சகாயமேரி, திருமதி.செல்வி, திருமதி.நாகலட்சுமி,திருமதி.சுகன்யா, திருமதி.சித்ரா, திருமதி.பவித்ரா, திருமதி.கோமளவள்ளி, திருமதி.நந்தினி, திருமதி.செண்பகவல்லி, திருமதி.வாணிஸ்ரீ, திருமதி.ரேகா, திருமதி.பூர்ணிமா கழக நிர்வாகிகள் திரு.நந்தா திரு.ஹரி, திரு.மணி, திரு.அசோக், திரு.V.பிரசாத், திரு.C.மகி, திரு.விக்கிராஜ், திரு.AS.விக்கி, திரு.S.கதிர், திரு.பிரவின், திரு.ஹரி மற்றும் கழக தோழர்கள், தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.