9 வயது மாணவி தன்வஶ்ரீயின் திருமால் பெருமை நாட்டிய அரங்கேற்றம்

5 வது படிக்கும் 9 வயது மாணவி தன்வஶ்ரீயின்   திருமால் பெருமை நாட்டிய அரங்கேற்றம் ராணி சீதை அரங்கில் நடைபெற்றது. திருப்பாவை மற்றும் பல தமிழ்ப்பாடல்கள் இடம் பெற்றது சிறப்பு. 
நடிகர் எஸ்வி சேகர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மிகச்சிறப்பான பாவங்களுடன் ஆடிய சிறுமி தன்வஶ்ரீயையும் , நாட்டிய குரு திருமதி லதா ரவிந்திரன், பெற்றோர்களை பாராட்டினார். 
மார்கழி மாதம் நடந்த இந்த அரங்க்கேற்றம் பார்த்தது திவ்ய தரிசனம் சென்ற உணர்வை ஏற்படுத்தியது என்றார். 
Photo  From left to Right 
தன்யஶ்ரீ படிக்கும் பள்ளி முதல்வர் திருமதி எல். பத்மாவதி, கலைமாமணி ரேவதி முத்துசாமி, குரு லதா அரவிந்தன், தன்வஶ்ரீ, தந்தை பாலாஜி, தாய் ஹரிணி.
T RAGHAVAN