ஜி ராம் நடித்து இயக்கி உள்ள காமெடி கலாட்டா படம்தான் “பாணிபூரி பிரேம்”
கடந்த வருடம். ” சித்தரிக்கப்பட்டவை” என்ற வித்தியாசயான கதையில் நடித்த ஜி ராம் கதை, திரைக்கதை, வசனம் எழுதி கதாநாயகனாக நடித்து இயக்கி உள்ள படம்தான் ” பாணிபூரி பிரேம்” ஜி ராம் படத்தைப் பற்றி கூறியதாவது , ” கடந்த வருடம். ” சித்தரிக்கப்பட்டவை” என்ற படத்தில் நடித்தேன். ” பாணி பூரி பிரேம் ” படத்தின் கதையை ஒரு வருடமாக ரெடி பண்ணினேன். மக்களுக்கான ஜனரஞ்சகமான படமாக உருவாக்கி இருக்கிறேன். “வட நாட்டிலிருந்து ஒரு இளைஞன் வேலை தேடி தமிழ்நாட்டுக்கு வருகிறான்.… Continue reading "ஜி ராம் நடித்து இயக்கி உள்ள காமெடி கலாட்டா படம்தான் “பாணிபூரி பிரேம்”"









