ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்கிய பீடத்தின் 2023 தமிழ் தினசரி காலண்டர் விற்பனைக்கு உள்ளது

ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்கிய பீடத்தின் அருமையான 2023 தமிழ் தினசரி காலண்டர் இன்று முதல் விற்பனைக்கு உள்ளது தேவை படுவோர் ஒரு காலண்டர் ரூபாய் 100 கொடுத்து பெற்று கொள்ளலாம்.கூரியர் அனுப்ப கூரியர் கட்டணம் 100 கூடுதலாக அனுப்பி பெற்று கொள்ளலாம். முழு முகவரி தெளிவாக எழுதி பின்கோடு போன் நம்பர் எழுதி பணம் செலுத்திய விவரங்களை சேர்த்து அனுப்பவும்.
Google Pay.No                    Phone Pay No
94433 30203.                      97903 92851