Fight Corona :: Stay Home Stay Safe A Musical Pledge
நம்முயிரை காக்கும் நோக்கில் தம்முயிரை துச்சமாக மதித்து, இரவு பகலாக அர்ப்பணிப்புடன் பணியாற்றி வரும் மருத்துவர்கள், காவல் துறையினர், சுகாதாரத்துறையினர், மாநகராட்சியினர் ஆகியோருக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக, ‘ஸ்டே ஹோம் ஸ்டே ஸேஃப்’ என்ற கொரோனா விழிப்புணர்வு வாசகங்களை வலியுறுத்தி, ஒரு இன்னிசைப்…