கணேசாபுரம் படத்திலிருந்து *தடதட ரயிலா* எனும் பாடல் ரிலீசாகி பெரும் வரவேற்பை பெற்றுள்ளது,
சஞ்சய் ஷாம் பிக்சர்ஸ் தயாரிக்கும் கணேசாபுரம் படத்திலிருந்து *தடதட ரயிலா* எனும் பாடல் ரிலீசாகி பெரும் வரவேற்பை பெற்றுள்ளது, இந்த பாடலை பிரபல பாடகி சக்திஸ்ரீ கோபாலன் பாடியுள்ளார். இப்படத்திற்கு ராஜாசாய் இசையமைத்துள்ளார்,பா.இனியவன் பாடல் எழுதி உள்ளார்… படத்தின் கதை, திரைக்கதை…