தமிழ் சினிமாவில் நுழைய தயாராகும் லண்டன் பாடகர் பிஸ்வஜித்துடன் கைகோர்க்கும் இசையமைப்பாளர் தன்ராஜ் மாணிக்கம்* லண்டனைச் சேர்ந்த  தயாரிப்பாளர் மற்றும் பாடகர் பிஸ்வஜித் நந்தா. லண்டனில் உள்ள பிளைமவுத் யுனிவர்சிட்டியில் எம்பிஏ பட்டம் பெற்ற இவர், ஐடி துறையில் பணிபுரிந்து வருகிறார்.…