*மாறா திரைப்படத்திலிருந்து ‘ஒரு அறை உனது’ பாடலின் அழகான மறுபதிப்பு இதோ*
பாடல் : https://youtu.be/jjjSJZJ-SkQ இந்த இனிமையான பாடலை பாடகி நித்யா தனது குரலில் பாடியிருக்கிறார் சமீபத்தில், ஜனவரி 8, 2021 அன்று, சர்வதேச அளவில், அமேசான் ப்ரைம் வீடியோ தளத்தில் மாறா திரைப்படம் வெளியானது. இசை சார்ந்த காதல் திரைப்படமான இது பலதரப்பட்ட…
 
  
  
  
  
 