The video link of *Contractor Nesamani* film pooja
https://drive.google.com/drive/folders/1un6hAnfWpri6lQZD3FWgvXR1g_gn0MQ0
*இராமே ஆண்டாலும் இராவணே ஆண்டாலும்’ படத்தில் இடம்பெற்ற ‘லல்லாரியோ..’ பாடலின் வீடியோ, அமேசன் பிரைமில் வெளியீடு.*
நடிகர் சூர்யாவின் 2டி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் தயாரிப்பில் இயக்குனர் அரிசில் மூர்த்தி இயக்கத்தில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘இராமே ஆண்டாலும் இராவணே ஆண்டாலும்’. இந்தப்படத்திற்காக இசையமைப்பாளர் கிரிஷ் இசையில் பாடலாசிரியர் வே. மதன்குமார் எழுதிய ‘லல்லாரியோ லல்லாரியோ…’ எனத் தொடங்கும் பாடலை பின்னணி…
The full album of #RaameAandalumRaavaneAandalum is out now!
Watch https://smi.lnk.to/RaameAandalumRaavaneAandalum