சாய் கணேஷ் பிக்சர்ஸ் சார்பில் ஆர்.கார்த்திகேயன் ஜெகதீஷ் தயாரித்து இயக்கியிருக்கும் ‘மேகி ’ என்ற திரைப்படம் நவம்பர் 22ம் தேதி வெளியாக உள்ளது .இப்படம் பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை எல்லோரையும் கவரக் கூடிய வகையில் அமைந்து உள்ளது. இது முழுக்க…