KSK Selva | PRO  வேல்’ஸ் மூவீஸ் தயாரிப்பில் ஆர்.வெங்கட்டரமணன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் திரைப்படம்  ‘அதையும் தாண்டி புனிதமானது’. ஜெகின், பிரபுசாஸ்தா, திலக், ஹேமா, கோபிகா,குஷி,வீன் ஷெட்டி,வெங்கடசுப்பு, நாகமுருகேசன் போன்ற நடிகர்களுடன்  கராத்தே ராஜா முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். குடும்பங்களில் கணவன்,…

அணி கிரியேஷன்ஸ் சார்பில் அறிமுக இயக்குனர் நியூட்டன் G,  தயாரித்து இயக்கும் புதிய படத்தின் தலைப்பை பிரம்மாண்ட திரைப்படங்களைத் உருவாக்கித்தந்த பெருமைமிக்க தயாரிப்பாளர் திரு கலைப்புலி எஸ். தாணு அவர்களால்  இணையதள பக்கங்களில் வெளியிடப்பட்டது. இப்படத்திற்கு படக்குழுவினர்  “கருப்பு கண்ணாடி”  என…