தற்கொலையை உளவியல் ரீதியாக பேசும் படம் ‘முள்ளில் பனித்துளி’
Siva PR Factory டிரென்ட்ஸ் மூவிஸ் (Trendz movies) சார்பில் புதுமுக தயாரிப்பாளர் ந.ம.ஜெகன்(NM Jegan) தயாரித்திருக்கும் திரைப்படம் ‘முள்ளில் பனித்துளி’(Mullil Panithuli). இந்தப்படத்தில் ‘யாரடி நீ மோகினி’,‘ கேளடி கண்மணி’ உள்ளிட்ட தொலைக்காட்சித் தொடர்களில் நடித்து பிரபலமான நடிகை…