இயக்குனர் ஹரி விஸ்வநாத் இயக்கத்தில் அனுராக் காஷயப், ரிதுபர்னா சென்குப்தா நடிப்பில் ‘பன்சூரி’*
விஷன் 3 கிளோபல் தயாரிக்க, அனுராக் காஷயப், ரிதுபர்னா சென்குப்தா நடிக்க, ‘பன்சூரி’ திரைப்படத்தை எழுதி, இயக்குவதன் மூலம் சர்வதேச அளவில் பல்வேறு விருதுகளை வென்ற ‘ரேடியோ பெட்டி’ புகழ் இயக்குனர் ஹரி விஸ்வநாத் பாலிவுட்டில் தடம் பதிக்கிறார். ஒரு 8…