சண்டாளி அழகியே பாடல் ஆல்பத்தை நடிகர் நட்டி வெளியிட்டார். அகில் ஆடி நடித்த “சண்டாளி அழகியே ” பாடல் வீடியோ ஆல்பத்தை நடிகர் நட்டி வெளியிட, ஆல்பத்தை தயாரித்த திரை நட்சத்திரம் மலர், தொலைக்காட்சி தொடர் வசனகர்த்தா குமரேசன், டி.வி. நடிகர்…