“தம்பி” படத்தில் முதல் முறையாக ஜோதிகா, கார்த்தி இணைந்து நடிக்கும் படம்,
JOHNSON PRO “தம்பி” படத்தில் முதல் முறையாக ஜோதிகா, கார்த்தி இணைந்து நடிக்கும் படம், ஜோதிகாவின் தம்பி தயாரித்திருக்கும் படம், இந்திய அளவில் புகழ்பெற்ற இயக்குநர் ஜீத்து ஜோசப் இயக்கியிருக்கும் படம் என எதிர்பார்ப்புகளை எக்கச்சக்கமாக எகிறவைத்திருக்கிறது “தம்பி”. ஜோதிகா, கார்த்தி,…