Chennaiyil Thiruvaiyaru 15th Season Opening Ceremony Photos and Press Release
Nikil Murukan:PRO 15ம் ஆண்டு ‘சென்னையில் திருவையாறு’ இசைவிழா இனிதே துவங்கியது வெற்றிகரமான 15 வது ஆண்டாக தொடர்ந்து நடைபெற்று வரும் ‘சென்னையில் திருவையாறு’ இசை நிகழ்ச்சி, இந்த ஆண்டும் வெகுசிறப்பாக துவங்கியது. சென்னை காமராஜர் அரங்கில் நடைபெற்ற துவக்க விழா…