MS MOVIES K.Murugan – Production No.1 starring PrabhuDeva and Mahima Nambiar along with Kalaiarasan & Arjai started with Pooja.
Story-Screenplay-Dialogues-Lyrics & Direction – Pa.Vijay DOP – Deepak Kumar Padhy Music – S.Ganesan Editor – San Lokesh Art – Saravana Abiraman PRO – Nikil Murukan
தேசிய விருது பெற்று தந்த அசுரன் பட இயக்குனர் வெற்றி மாறன் அவர்களுக்கு நன்றி சொல்லும் விழா!!
2019-ம் ஆண்டு வெளியான படங்களுக்கான மத்திய அரசின் 67-வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டது .அதில் சிறந்த தமிழ் படமாக தனுஷின் அசுரன் திரைப்படம் தேர்ந்தெடுக்கப்பட்டது . மேலும் சிறந்த நடிகர் என்ற விருதினையும் தனுஷ் தட்டிச்சென்றுள்ளார் .இந்நிலையில் தேசிய விருது…