சாதிக் கொடுமை தான் தேசத்தின் வியாதி சொல்கிறது கமல்கோவின்ராஜ் நடிக்கும் ” புறநகர் “
Manavai Bhuvan வள்ளியம்மாள் புரொடக்ஷன் என்ற புதிய பட நிறுவனம் சார்பில் ஜிம்னாஸ்டிக் வீரர் கமல்கோவின்ராஜ் தயாரித்து, கதாநாயகனாக நடித்துள்ள படம் ” புறநகர் “கதாநாயகியாக சுகன்யா, அஸ்வினி சந்திரசேகர் இருவரும் நடித்துள்ளனர். மற்றும் தேனி முருகன், கதிரவகண்ணன், செல்வம், தயாளன்,…