குறுகிய காலத்தில் தன் திறமையால் வளர்ந்து வரும் இளம் நடிகை மீனாட்சிகோவிந்தராஜன்
கிளாசிக்கல் டான்சரான இவர், தனது கல்லூரி படிப்பை முடித்து 2019 ஆம் ஆண்டு வெளிவந்த கென்னடி கிளப் என்ற திரைப்படத்தில் அறிமுகமானார். அந்த படத்தில் தனது நடிப்பின் மூலம் இளைஞர்கள் மனதில் இடம் பிடித்தார். அதனை தொடர்ந்து சியான் விக்ரம் நடிக்கும்…