Vidya Pradeep ‘சைவம்’, ‘பசங்க2’, ‘அச்சமின்றி’, ‘இரவுக்கு ஆயிரம் கண்கள்’,  ‘களரி’,  ‘மாரி2’, ‘தடம்’, ‘பொன்மகள் வந்தாள்’ போன்ற  படங்களில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து கவனம் ஈர்த்த நடிகை வித்யா பிரதீப்.  இவர் கதாநாயகியாக நடித்த ‘நாயகி’ என்ற தொலைக்காட்சித் தொடர்…