தனக்கு அளிக்கப்பட்ட கதாபாத்திரம் எதுவாக இருந்தாலும் அதில் எதார்த்தம் மிகுந்த தனது தனித்துவமான நடிப்பால் எளிதில் பலரையும் கவர்பவர நடிகர் நிதிஷ் வீரா. புதுப்பேட்டை படத்தில் மணியாகவும், வெண்ணிலா கபடி குழு படத்தில் சேகராகவும் நடித்து பல ரசிகர்களின் மனதில் நீங்கா…