கிளாசிக்கல் டான்சரான இவர், தனது கல்லூரி படிப்பை முடித்து 2019 ஆம் ஆண்டு வெளிவந்த கென்னடி கிளப் என்ற திரைப்படத்தில் அறிமுகமானார். அந்த படத்தில் தனது நடிப்பின் மூலம் இளைஞர்கள் மனதில் இடம் பிடித்தார். அதனை தொடர்ந்து சியான் விக்ரம் நடிக்கும்…