*யோகிபாபுவை தொடர்ந்து காமெடி ஏரியாவில் நம்பிக்கை நட்சத்திரமாக உருவெடுக்கும் டிஎஸ்கே*
*“எந்த கேரக்டருக்கும் உன் முகம் செட்டாகும் ” ; டிஎஸ்கேவை ரூட் மாற்றிய இயக்குனர்* *ஆறுபக்க வசனத்தை ஒரே டேக்கில் பேசி சரத்குமாரிடம் பாராட்டு பெற்ற டிஎஸ்கே* *“என் நிகழ்ச்சியை பார்த்துவிட்டு இயக்குனரின் குடும்பமே எனக்கு சிபாரிசு செய்தது” ; டிஎஸ்கே…