Tamil – #ChummaKizhi சும்மாகிழி
இயக்குனர் ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள திரைப்படம் ” தர்பார் ” . லைகா புரொடக்ஷன்ஸ் இப்படத்தை தயரித்துள்ளது .
அனிரூத் இசையமைத்துள்ள இந்த படத்தின் முதல் பாடலான “சும்மா கிழி” தமிழ் , தெலுங்கு , ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியானது
“தர்பார் “வருகிற ஜனவரி மாதம் பொங்கல் விருந்தாக திரைக்கு வருகிறது .