இம்மாதம் புது தில்லியில் நடைபெற்ற அக்ரிகல்ச்சர் டுடே குழுமத்தின் தேசிய அளவிலான ‘9 வது விவசாய தலைமைத்துவ விருதுகள்’ வழங்கும் நிகழ்ச்சியில், சென்னையை தலைமை இடமாகக் கொண்டு இயங்கி வரும் சேலம் ஆர்ஆர் குழுமத்தின் தலைவர் ஆர்.ஆர்.தமிழ்செல்வனுக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.…