“ பட்லர் பாலு “தமிழகமெங்கும் முகேஷ் பிலிம்ஸ்வெளியிடுகிறது
நவம்பர் 8 ம் தேதி வெளியாக உள்ளது “ பட்லர் பாலு “ தமிழகமெங்கும் முகேஷ் பிலிம்ஸ் வெளியிடுகிறது காமெடியில் கொடி கட்டிப்பறக்கும் யோகிபாபு தர்மபிரபு, கூர்கா, ஜாம்பி ஆகிய படங்களைத் தொடர்ந்து தற்போது “பட்லர் பாலு” எனும் படத்தில் காமெடியனாக…