மனதை வருடும், மண் மணக்கும் காவியம் “சியான்கள்” விரைவில் !
K L Productions சார்பில் G.கரிகாலன் தயாரித்துள்ள படம் “சீயான்கள்”. இப்படத்தை இயக்குநர் வைகறை பாலன் இயக்கியுள்ளார்.வயது முதிர்ந்த, நம் கிராமத்து முதயவர்கள் 7 பேரின் வாழ்வில் நடக்கும் கதையை, நம் மண் மனம் மாறமல் கூறும் படமாக உருவாகியுள்ளது. மண்…