V4 எம்.ஜி.ஆர் – சிவாஜி அகாடமி 34வது திரைப்பட விருது வழங்கும் விழா!
RIAZ K AHMED P.R.O. தமிழ்த் திரையுலகில் 2019ம் ஆண்டு சாதனை புரிந்த திரையுலக பிரம்மாக்களை V4 என்டர்டைனர்ஸ் 34வது ஆண்டு விருது வழங்கி கௌரவபடுத்துகிறது. இவ்விழா பொங்கல் தினத்தன்று கலைவாணர் அரங்கத்தில் மாலை 4 மணிக்கு நடைபெற்றது. எம்.ஜி.ஆர் –…