பத்திரிக்கையாளர் கவிதா தயாரித்து அனந்தகிருஷ்ணன் கதை திரைக்கதை வசனத்தில் SM பாண்டி இயக்கத்தில் உருவான படம் ராபர் . இப்படத்தின் ஆடியோ ட்ரைலர் வெளியீடு.இசை ஜோகன்.