Tamil Movie Trailer Videos

Looking forward to see this hatrick lucky pair in #Sivudu ! Coming soon

📽️ :#Susienthiran 💰#SathyaPrabhas
 ஆதி-  நிக்கி கல்ரானி மூன்றாவது முறையாக இணைந்து நடிக்கும் ‘சிவுடு’
யாகாவாராயினும் நாகாக்க, மரகத நாணயம் ஆகிய படங்களுக்கு பிறகு நடிகை நிக்கி கல்ரானி , ஆதி இணைந்து நடிக்கும் மூன்றாவது படம் சிவுடு . ( தெலுங்கு திரைப்படம் ).
இயக்குனர் சுசீந்திரன் இயக்க Aadarsha Chitralaya நிறுவனம் சார்பில்   சத்யா பிரபாஸ் தயாரிக்கிறார் .
இசை – ஜெய்  ஒளிப்பதிவு – R வேல்ராஜ்  எடிட்டர் – மு .காசி விஸ்வநாதன்  கலை இயக்கம் – சேகர் B  நடனம் – ஷோபி  சண்டை பயிற்சி – தினேஷ் காசி   பாடல்கள் – சந்திரபோஸ்
இணை இயக்கம் – திருப்பதி ராஜா, T இளங்கோ