Laburnum Productions நிறுவனம் தங்களது புதிய படத்தின் படப்பிடிப்பை இன்று பூஜையுடன் தொடங்கியது.படபூஜையில் நடிகர் நாசர் ,கதாநாயகி காவியா,இயக்குனர் பவன்ராஜ் கோபாலன் ஒளிப்பதிவாளர் ஓம் நாராயணன் மற்றும் கதாசிரியர் கஜேந்திரன் கலந்து கொண்டனர்-Diamond Babu:PRO