Press Meet Tamil News

சென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் மாவட்ட திரைப்பட விநியோகஸ்தர் சங்கத்தின் பதவியேற்பு விழா – டி.ராஜேந்தர் தலைவர்

Sathish,

சென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் மாவட்ட திரைப்பட விநியோகஸ்தர் சங்கத்தின் பதவியேற்பு விழா  (02.01.2020) கேசினோ திரையரங்கத்தின் அருகில் உள்ள மீரான் சாகிப் தெருவில் உள்ள திரைப்பட விநியோகஸ்தர் சங்கத்தில் நடைபெற்றது.

பதவியேற்றவர்கள் விவரம்:

தலைவர் – டி.ராஜேந்தர்  துணை தலைவர் – டி.ஶ்ரீனிவாசலு   செயலாளர் – டி.மன்னன்
இணை செயலாளர் – கே.காளையப்பன்    பொருளாளர் என்.பாபுராவ்

செயற்குழு உறுப்பினர்கள்

கலைப்புலி ஜி.சேகரன்  கே.ராஜன் எஸ்.தியாகு  கே.கிருஷ்ணன்  Bels Arts ஈ.மணி  ஏ.எம்.ஏ.மாலிக்   யு.தனசேகரன் (எ) குரோம்பேட் பாபு தங்கர்பச்சான் ஜி.சொக்கலிங்கம்
எஸ்.மோகன் ஏ.வி.அரசு ஏ.ராஜாரஹிம் ஏ.ஜி.ரகுபதி டி.ராஜகோபாலன் யு.கிருஷ்ணமூர்த்தி
என். சந்திரன்