மாண்புமிகு துணை ஐனாதிபதி வெங்கைய்யா நாயுடு அவர்களையும் மத்திய நிதி அமைச்சர் திருமதி.நிர்மலா சீத்தாராமன் அவர்களையும் டெல்லியில் அவர்களது இல்லத்தில் பிலிம்சேம்பர் நிர்வாகிகள் காட்ர கட்ட பிரசாத், ரவி கொட்டாக்க ரா மற்றும் கல்யாண் ஆகியோர் சந்தித்து 10 சதவிகித டி.டி.எஸ் வரியை தள்ளுபடி செய்ய கோரிக்கை மனு அளித்தனர்