Tamil Movie Poster

பிரபல கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் நடிக்கும் ” பிரண்ட்ஷிப் “

RIAZ K AHMED-P.R.O.

ஷேண்டோ ஸ்டுடியோ & சினிமாஸ் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் ஜே.பி.ஆர் & ஷாம் சூர்யா இயக்கத்தில் உருவாகி வரும் “பிரண்ட்ஷிப் “படத்தில் பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் கதாநாயகனாக நடிக்கிறார் .

ஜே.பி.ஆர் & ஷாம் சூர்யா இதற்கு முன்பு அக்னிதேவி திரைப்படத்தை இணைந்து இயக்கியுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது .

இந்திய திரைப்படங்களில்  ஒரு பிரபல கிரிக்கெட் வீரர் முதல்முறையாக கதாநாயகனை நடிக்கும் படம் இதுவே . பிரண்ட்ஷிப்  திரைப்படத்தின் டைட்டில் போஸ்ட்டரை ஹர்பஜன் சிங் இன்று வெளியிட்டார் . இதர கதாபாத்திரங்கள் & தொழில்நுட்பக்குழு விவரங்கள் வருகின்ற நாட்களில் வெளிவர இருக்கிறது .

“பிரண்ட்ஷிப் ” இந்திய மொழிகளில் சம்மர் 2020 இல் பிரமாண்டமாக திரைக்கு வருகிறது .