Writer of the National Award Winning film “BAARAM”
தேசியவிருது வென்ற “பாரம்” படத்தின் எழுத்தாளர்.
Miruna Synopsis:
“Miruna” – Jeeva accidentally meets a mysterious girl out of nowhere and falls for her the moment he
sees her on the beach. Her unusual fragrance mesmerizes him and lures him towards her but he is
unable to find the whereabouts of the girl. Jeeva’s friend thinks that he has gone crazy and he takes him
to a psychiatrist and also to a psychic. Will Jeeva really get his Miruna or is she merely an imagination of
his own…?
மிருணா – ஜாக்கிங் செல்லும் ஓர் அதிகாலை நேரம் எதிர்பாராத விதமாக ஒரு
அழகான பெண்ணை பார்க்கிறான் ஜீவா.அவள் மேல் எழும் இனம்புரியாத
வாசனை மற்றும் ரம்மியமான கடல் அலைகளின் நடுவே பாறையின் மேல் நின்று
அவள் தந்த பார்வை அவனை தடுமாற வைக்கிறது.அதன் பிறகு திடீர் திடீரென்று
அவ்வப்போது அவன் வாழ்வில் எட்டிப் பார்க்கும் அந்த மர்மப் பெண்ணை அவன்
கண்டுபிடிக்க முடியாமல் திணறுகிறான்.அவன் நண்பன் அவனை பைத்தியம்
என்று நினைக்கிறான்.ஒரு மனநல மருத்துவரிடம் அழைத்துச் செல்கிறான்
அங்கே அவனது தேடலுக்கு பதில் கிடைக்கிறதா?.மிருணா என்பது
உண்மையிலேயே ஒரு மனிதப் பெண் தானா இல்லை தேவதையா இல்லை
ஜீவாவின் கற்பனையா ?
Cast:
M.Arun Kumar Sharanya Turadi Vetri Aadhira Anupama Kumar Caravan Arunachalam Kothai
Crew:
DOP – CV Guru Music – Prince Mulla Editing – Shankar K Art director – A. Uma Shankar & A.Rubert Baby