Tamil Movie Trailer Videos

Director Bharathiraja released the trailer of Asiasin Media Production Chasing 

*ing @varusarath Prod #mathialaganmuniandy  written &dir by @veeraku67192539 Dop @krishnasamy_e @Bala_actor Music #Isaiarasarthashi
ஆசியாசின் மீடியா  மதியழகன் முனியாண்டி தயாரிப்பில் உருவான  படம் சேஸிங்  இப்படத்தில்  வரலட்சுமி சரத்குமார் பாலசரவணன்,,இமாண்அண்ணாச்சி,சூபர்சுப்பராயன்,சோனாபாலசரவணன்,இமாண்அண்ணாச்சி,சூபர்சுப்பராயன்,சோனா,யமுனா,மற்றும் பலர்   நடித்துள்ளனர்  இப்படம்  ஆக்சன் திரில்லராக உருவாக்க பட்டுள்ளது   70சதவீதம்  மலேசியா வில் படமாக்க பட்ட து  சிங்கப்பூர்  மதியழகன் முனியாண்டி  வில்லனாக  நடித்துள்ளார்  வரலட்சுமி சரத்குமார்  சண்டை காட்சிகளில்  டூப்  போடாமல்  நடித்துள்ளார்  இசை தஷிஒளிப்பதிவு கிருஷ்ணசாமி வசனம் பொன்பார்த்திபன்  எழுத்து — இயக்கம்  k.வீரக்குமார்