JOHNSON: PRO
ஶ்ரீ அண்ணாமலையார் மூவிஸ் சார்பில் சி.மாதையன் தயாரிக்கும் புதிய படம் “பேட்டரி”.
மணி பாரதி கதை எழுதி இயக்கும் இப்படத்தில் செங்குட்டுவன் நாயகனாக நடிக்க, தனுஷின் “அசுரன்” படப்புகழ் அம்மு அபிராமி நாயகியாக நடிக்கிறார்.
இயக்குநர் மணிபாரதி கூறியதாவது…
பொதுவாகவே நல்ல கதையம்சம் உள்ள படங்கள் மக்களிடம் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இப்படத்தின் கதையும் பரபரப்பாக அமைந்துள்ளது. உண்மையில் நடந்த சில சம்பவங்களின் அடிப்படையில் இதன் திரைக்கதையை அமைத்து வசனம் எழுதியிருக்கிறார் ரவிவர்மா பச்சையப்பன். இந்திய மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பங்கு மக்கள் ஏழைகளாக இருக்கிறார்கள். அப்படி வறுமை கோட்டிற்கு கீழே வாழும் ஏழை மக்களுக்கு மருத்துவம் பெரும் சவாலாக மாறியிருக்கிறது. அப்படிப்பட மருத்துவ துறையிலேயே முறைகேடு நடந்தால் அதை அவர்கள் எப்படி எதிர்கொள்வார்கள். அப்படி மருத்துவ துறையில் நடக்கும் முறைகேட்டால் ஒரு குடும்பம் எப்படி பாதிக்கப் படுகிறது என்பதை நெஞ்சை பதபதக்கவைக்கும் காட்சிகளாக படமாக்கியுள்ளோம். இதை ஒரு க்ரைம் திரில்லர் படமாக நீங்கள் பார்க்கலாம்” என்றார்.
இயக்குநர் மணிபாரதி கூறியதாவது…
பொதுவாகவே நல்ல கதையம்சம் உள்ள படங்கள் மக்களிடம் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இப்படத்தின் கதையும் பரபரப்பாக அமைந்துள்ளது. உண்மையில் நடந்த சில சம்பவங்களின் அடிப்படையில் இதன் திரைக்கதையை அமைத்து வசனம் எழுதியிருக்கிறார் ரவிவர்மா பச்சையப்பன். இந்திய மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பங்கு மக்கள் ஏழைகளாக இருக்கிறார்கள். அப்படி வறுமை கோட்டிற்கு கீழே வாழும் ஏழை மக்களுக்கு மருத்துவம் பெரும் சவாலாக மாறியிருக்கிறது. அப்படிப்பட மருத்துவ துறையிலேயே முறைகேடு நடந்தால் அதை அவர்கள் எப்படி எதிர்கொள்வார்கள். அப்படி மருத்துவ துறையில் நடக்கும் முறைகேட்டால் ஒரு குடும்பம் எப்படி பாதிக்கப் படுகிறது என்பதை நெஞ்சை பதபதக்கவைக்கும் காட்சிகளாக படமாக்கியுள்ளோம்.
இதை ஒரு க்ரைம் திரில்லர் படமாக நீங்கள் பார்க்கலாம்” என்றார்.
பூஜையுடன் படப்பிடிப்பு சென்னையில் ஆரம்பமானது. விழாவில் இயக்குநர் லிங்குசாமி கலந்துகொண்டு படக்குழுவினரை வாழ்த்தினார். படம் வெகு வேகமாக வளர்ந்து வருகிறது.
SRI ANNAMALAIYAR MOVIES ; PRODUCTION NUMBER – 3
BATTERY
ARTISTE –
HERO – SENGUTTUVAN HEROINE – AMMU ABIRAMI (RAATCHASAN, ASURAN)RAJ DEEPAK SHETTY (INTRODUCTION) YOG J B GEORGE MARIYAN RAJ KUMAR NAGENDRA PRASAD ABHISHEK
TECHNICIANS –
STORY, DIRECTION – MANIBHARATHI DIALOGUE, SCREEN PLAY – RAVIVARMA PACHAIYAPPANMUSIC DIRECTOR – SIDDHARTH VIBIN CINEMATOGRAPHER – K.G. VENKATESH EDITOR – RAJESHKUMAR ART DIRECTOR – M. SIVAYADAV STUNT MASTER – HARIDINESH LYRICS – JAYANTHA, DHAMAYANTHI P R O – JOHNSON EXECUTIVE PRODUCER – A. JAI SAMPATH CO PRODUCER – C.M. GOPINATH, C.M. SENGUTTUVAN PRODUCER – C. MADHAIYAN