தளபதி விஜய் நடிப்பில் ஏ.ஜி.எஸ் எண்டர்டெயின்மெண்ட் தயாரிப்பில் அட்லி இயக்கியுள்ள “பிகில் “
தளபதி விஜய் நடிப்பில் ,அட்லி இயக்கத்தில் ,இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் கல்பாத்தி S அகோரம் அவர்களின் ஏ.ஜி.எஸ் எண்டர்டெயின்மெண்ட் “பிகில் ” படத்தை பெரும் பொருட்செலவில் பிரம்மாண்டமாக தயாரித்துள்ளனர் ..
இப்படத்தை ஏ.ஜி.எஸ் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் சார்பாக கல்பாத்தி S. அகோரம், கல்பாத்தி S.கணேஷ், கல்பாத்தி S.சுரேஷ் தயாரித்துள்ளனர் . கிரியேட்டிவி தயாரிப்பாளர் – அர்ச்சனா கல்பாத்தி .
வில்லு படத்திற்கு பிறகு தளபதி விஜயுடன் நடிகை நயன்தாரா இந்தப்படத்தில் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார் .
மேலும் விவேக் , கதிர் ,ஜாக்கி ஷெரஃப், டேனியல் பாலாஜி , ஆனந்த் ராஜ் , தேவதர்ஷினி , யோகிபாபு ,மனோபாலா ,LM விஜயன் , இந்துஜா , அமிர்தா ஐயர் , ரெப்பா மோனிகா ஜான் , வர்ஷா பொல்லாமா மற்றும் பலர் நடித்துள்ளனர் .
இப்படத்தின் பாடல்களின் நல்ல வரவேற்ப்பிற்கு பிறகு இந்த படத்தின் ட்ரைலர் வெளியாகி சாதனையை படைத்துள்ளது !
தொழில்நுட்ப கலைஞர் விவரம்:
தயாரிப்பு – கல்பாத்தி S. அகோரம், கல்பாத்தி S.கணேஷ், கல்பாத்தி S.சுரேஷ் (ஏ.ஜி.எஸ் எண்டர்டெயின்மெண்ட்) கதை, திரைக்கதை வசனம் இயக்கம் – அட்லி இசை – ஏ.ஆர்.ரஹ்மான் கிரியேட்டிவி தயாரிப்பாளர் – அர்ச்சனா கல்பாத்தி ஒளிப்பதிவு – G.K.விஷ்ணு படத்தொகுப்பு – ரூபண் L.ஆண்டனி கலை – T.முத்துராஜ் சண்டைப்பயிற்சி – அனல் அரசு பாடல்கள் – விவேக் நிர்வாக தயாரிப்பு – S.M.வெங்கட் மாணிக்கம் PRO: RIAZ K AHMED