Breathtaking pics of @IamChandini_12 in this purple outfit Shot by @kiransaphoto
நாட்படு தேறல் – தலைப்புப் பாடல்*
*கவிஞர் வைரமுத்து வெளியிட்டார்* கவிஞர் வைரமுத்துவின் ‘நாட்படு தேறல்’ பாட்டு உலகின் முதல் முயற்சி என்று பேசப்படுகிறது. 100 இசையமைப்பாளர்கள் – 100 பாடகர்கள் – 100 இயக்குநர்கள் என்ற திட்டத்தோடு 100 பாடல்களைக் கவிஞர் வைரமுத்து உருவாக்கி வருகிறார். தொலைக்காட்சி…
 
  
  
  
  
 