‘ஒத்த செருப்பு – சைஸ் 7’ திரைப்படத்திற்கு கிடைத்திருக்கும் வரவேற்பு எனக்கு ஒரு மிகப்பெரிய உத்வேகத்தையும், மன நிறைவையும், மகிழ்ச்சியையும் தந்திருக்கிறது. இத்தகைய ஒரு அருமையான படைப்பை மக்களிடத்தில் கொண்டு சேர்த்த தங்களது பெரும் பணி மிகவும் போற்றுதலுக்குரியது. அதிலும் குறிப்பாக,…