Director Bharathiraja’s Request Statement
தமிழர் கலை இலக்கிய பண்பாட்டுப் பேரவை பாசத்துக்குரிய படைப்பாளிகள் மற்றும் தயாரிப்பாளர்களே…. வணக்கம்… அரை நூற்றாண்டு கடந்து தமிழ் சினிமாவை இன்றும் தன் இசையால் உலகத் தமிழர்களின் நெஞ்சங்களை தொடர்ந்து தன்வசப்படுத்திக் கொண்டிருக்கும் “இசைஞானி திரு.இளையராஜா” அவர்களுக்கும்,பிரசாத் ஸ்டூடியோ நிர்வாகத்துக்கும் …