புதையலை தேடும் திகில் மற்றும் நகைச்சுவை படம் ” டம்மி ஜோக்கர் “
இரட்டை இயக்குனர்கள் அறிமுகம் | ரேடியண்ட் விஷ்வல்ஸ் என்ற நிறுவனம் சார்பில் கதையின் நாயகனாக நடித்து “டம்மி ஜோக்கர் ” என்ற திகில் மற்றும் நகைச்சுவை படத்தை தயாரித்துள்ளார் செந்தில்குமார். மேலும் இதில் நம்மகுமார், ராஷ்மி, விஷ்வா, குட்டிப்புலி சரவண சக்தி,…