உதயாவின் “செக்யூரிட்டி” குறும்படத்திற்கு உலக அரங்கில் அங்கீகாரம்
BEST INDIAN SHORT FILM WINNER in PORTBLAIR INTERNATIONAL FILM FESTIVAL நடிகர் உதயா எழுதி முதல்முறையாக இயக்கிய “செக்யூரிட்டி” குறும்படம் அனைவராலும் பாராட்டப்பட்டு வெற்றிகரமாக இணையதளத்தில் ஓடிக்கொண்டிருக்கிறது. .தமிழை தொடர்ந்து தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி மொழிகளில் மொழிமாற்றம்…