#FIRE – திரையரங்குகளில் 30வது நாளை கடந்து வெற்றிகரமாக பவனி வருகிறது
படத்தின் பிரம்மாண்ட வெற்றியை கொண்டாட அதன் 30ம் நாளன்று திரையரங்கு உரிமையாளர்கள், நடிகர்-நடிகையர், தொழில்நுட்ப கலைஞர்களுக்கு இயக்குநர் @vp_offl சிறப்பு ஷீல்டு வழங்க தயாரிப்பாளர் இயக்குநர் #JSK கவுரவித்தார்.
“ராபர்” படத்தின் ஆடியோ ட்ரைலர் வெளியீடு புகைப்படங்கள்.
பத்திரிக்கையாளர் கவிதா தயாரித்து அனந்தகிருஷ்ணன் கதை திரைக்கதை வசனத்தில் SM பாண்டி இயக்கத்தில் உருவான படம் ராபர் . இப்படத்தின் ஆடியோ ட்ரைலர் வெளியீடு.இசை ஜோகன்.