Tamil Movie Trailer Videos

லைகா புரொடக்ஷன்ஸ் திரு. சுபாஸ்கரன் தயாரிப்பில்  நடிகை திரிஷா நடித்துள்ள படம் “ராங்கி” 

இயக்குனர் திரு. A.r.Murgadoss ராங்கி படத்தின் கதையினை எழுதியுள்ளார். இப்படத்தினை இயக்குனர் திரு. M. சரவணன்  இயக்கி உள்ளார்.

இப்படத்திற்கு  இசையமைப்பாளர்  திரு. C.சத்யா இசை அமைத்துள்ளார்

இத்திரைப்படத்தின்  first single track  பனித்துளி விழுவதால் அனையாது தீபம்”  பாடலை திரு. கபிலன் எழுதியுள்ளார், பிரபல பாடகி திருமதி. சின்மயி பாடியுள்ளார்

நடிகர் திரு. சிவகார்த்திகேயன் இப்பாடலை இன்று மாலை 5.30 மணிக்கு தனது  Twitter ல்

வெளியிட்டார்

YouTube link of “Raangi” Paniththuli lyric video  –  https://youtu.be/RZMi6ANmhek