நடிகர்கள் : டாக்டர் மாறன் (டிராபிக் வார்டன் மற்றும் உதவி பேராசிரியர் அஸ்வின் குமார்), தீஷா (எம்.பி.ஏ. மாணவி சுபாஷினி), ஸ்ரீ மகேஷ் (மாணவர் ராபர்ட் – ராஜசேகர்), தாரா (மாணவி வைஷ்ணவி) மனோபாலா (பேராசிரியர்), இமான் அண்ணாச்சி (சப் – இன்ஸ்பெக்டர் விஜய்), நெல்லை சிவா (இன்ஸ்பெக்டர்), நந்தகுமார் (பெரியவர்), ரூபிகா (பேய்), நாஞ்சில் விஜயன் (சின்னா – அஸ்வின் குமாரின் நண்பன்).
தொழில்நுட்ப கலைஞர்கள்: தயாரிப்பு – டாக்டர் மணிமேகலை
கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் – டாக்டர் மாறன்
ஒளிப்பதிவு – பாலாஜி இசை – ‘வேதம் புதிது’ தேவேந்திரன் கலை – நடராஜ் படத்தொகுப்பு – சாய் சுரேஷ் நடனம் – சிவசங்கர், சந்திரிகா தயாரிப்பு நிர்வாகம் – பி.கார்த்திக் பாடல்கள் எழுதியவர் பாடியவர் தமிழன்தான் தமிழ்நாட்டை ஆளனும் – டாக்டர் மாறன் வேல்முருகன், மகாலிங்கம் மனதின் மௌனங்கள் விஜய் சாகர் பிரசன்னா பிரசாந்தினி வா மச்சி வாடா மச்சி விஜய் சாகர் சத்தியன் வினைதா அண்ணாமலையானே டாக்டர் ஹிருதயா ஹேமாம்பிகா இளமையின் பழனிபாரதி அருண் சத்திரியன் மேலும் விவரங்களுக்கு ஜி. பாலன், மக்கள் தொடர்பாளர்-VRCS