எஸ்.என்.எஸ். மூவீஸ் சார்பில் கெளசல்யா ராணி பிரமாண்ட தயாரிக்கும் , இசைஞானி இளையராஜா இசையில், பாபு யோகேஸ்வரன் இயக்கத்தில், விஜய் ஆண்டனி, ரம்யா நம்பீசன் நடிப்பில் உருவாகியுள்ள “ தமிழரசன் “ படத்தின் படப்பிடிப்பு இனிதே நிறைவுற்றது.
வரும் 29 ம் தேதி மாலை 5 மணியளவில் இசை வெளியீட்டு விழா பிரமாண்டமாக நடைபெற உள்ளது. படம் ஜனவரி மாதம் திரைக்கு வர உள்ளது